--- --:--:-- --

கல்வி

அமெரிக்கா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது..!

பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் அமெரிக்கா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்கான ஸ்டார்சிப் எஸ்10 உருவாக்கும் முயற்சியில் எலான்மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ்...

9,10,11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்..!

ஒன்பது, பத்து மற்றும் பதினொன்றாம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்...

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைப்பு..!

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அரசு கட்டணத்தை குறைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக போக்குவரத்துக்கழக துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பெருந்துறையில் மருத்துவக் கல்லூரி...

மாணவர்களுக்கு விரைவில் கொரொனா தடுப்பூசி போடப்படும்..!

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெகுவிரைவில் கொரொனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சியில்...

அவினாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாத்ரூம், கழிவறைகளை தூய்மைப்படுத்திய திருப்பூர் நிழல் அறக்கட்டளை குழுவினர்..!

திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகில் உள்ள ஆத்துப்பாளையத்தில் செயல்பட்டு வரும் திருப்பூர் நிழல் அறக்கட்டளை குழுவினர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் சுகாதார நலன் கருதி பள்ளிகளில் உள்ள...

பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்ததால் கல்லூரி முதல்வரை தாக்கிய மாணவர்கள்..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் கல்லூரி முதல்வருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது....

மே 3ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது..!

மே 3ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத் தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.   கொரொனா அச்சம் காரணமாக தொடர்ச்சியாக...

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை..!

பீகாரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வருக்கு மரண தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாட்னாவின் புஹாரி பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த...

பதினோராம் வகுப்பு மாணவர் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை..!

பொதுத்தேர்வு அச்சத்தில் பதினோராம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாசத்தை கொட்டி வளர்த்த மகனை பறிகொடுத்துவிட்டு வேதனையில்...

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்..!

இன்றைய சூழ்நிலையில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.   ஈரோடு மாவட்டம்...

ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கும் 50 சதவீத பாடத்திட்டம் குறைப்பு..!

தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கும் 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரொனா காரணமாக இந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மற்றும்...

ரமலான் பண்டிகையின்போது சிபிஎஸ்சி தேர்வு..?

இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகையின்போது சிபிஎஸ்சி தேர்வு நடத்தப்படக் கூடிய சூழல் இருப்பதால் தீவு தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.   ஆனால் ரமலான்...

152 கல்லூரிகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகள் நடைபெறும்..!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களின் சூழலுக்கு ஏற்ப ஆன்லைன் வகுப்பு நடைபெறுமென பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.   அவர் தொற்று பரவல் கட்டுக்குள்...

கல்லூரி மாணவர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பு..!

வரும் 8ம் தேதி கல்லூரிகள் தொடங்கும் நிலையில் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.   இது தொடர்பாக அரசாணை வெளியிட்டு உள்ள...

பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம்..! பட்டபடிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம்..! முதல்வர் அறிவிப்பு..!

பீகார் மாநிலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிப்பு அம்மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடக்கம்..?

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடக்கம் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு எட்டாம் தேதி முதல் வகுப்புகள் தொடரும் என்று கூறுகின்றனர்....

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது..!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் நான்காம் தேதி இந்த தேர்வுகள் ஆனது தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் பத்தாம்...

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2 ஆம் தேதி வெளியீடு..!

வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர்...

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் மாற்றம்..!

இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....

பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதி..!

பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அரசு தேர்வு இயக்ககத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரொனா பரவலுக்குப் பின்னர் கடந்த 19ஆம் தேதி...

5 ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்..!

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 19 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயர்குடிப் பட்டியை சேர்ந்த...

தமிழகத்தில் இன்று முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற உள்ளன. தொற்று பாதிப்பு இருந்ததால் மார்ச் மாதம் பள்ளிகள்...

விரும்பும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பெற்றோர் சம்மதத்துடன் விரும்பும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பத்து மற்றும்...

வரும் 19ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு..!

வரும் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.   கொரொனா பொது முடக்கம் காரணமாக கடந்த...

Right Menu Icon