--- --:--:-- --

கல்வி

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை..!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்...

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக இன்று ஆலோசனை..!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரொனா பரவல் காரணமாக...

கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது..!

கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று அனைத்து கல்லூரிகளுக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.   அகில இந்திய கல்வி...

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஒத்தி வைப்பு..!

கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு பகுதியான செய்முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் நேற்று 32 ஆயிரத்து 819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   பனிரெண்டாம்...

மே 1 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை..!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வரும் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என்று பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.   மாணவர்கள்...

128 பிரபலங்களின் குரல்களை 5 நிமிடங்களில் பேசி அசத்திய மாணவர்..!

கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் 128 பிரபலங்களின் குரல்களை 5 நிமிடங்களில் பேசி அசத்தியுள்ளார். தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவன் சிறுவயதில் இருந்தே சினிமா பிரபலங்கள்...

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது..!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது என்றும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.  ...

தமிழகத்தில் 10ஆம் வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்த திட்டம்..!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....

அரியர் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு..!

அண்ணா பல்கலைக்கழகம் அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருந்தது....

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்..!

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்குகிறது. கொரொனாவுக்கான விதிமுறைகள் பின்பற்றப்படும் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக செய்முறை தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட முதன்மை...

கொரொனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் நீட் தேர்வு தேவையா..?

கொரொனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு நடத்துவது தேவையா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில்...

அரியர் மாணவர்களுக்கு எட்டு வாரங்களுக்குள் தேர்வு நடத்த உத்தரவு..!

அரியர் மாணவர்களுக்கு எட்டு வாரங்களுக்குள் தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரொனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுத செய்து தமிழக...

சி‌பி‌எஸ்‌இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து..! 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு..!

கொரொனா பரவல் காரணமாக சி‌பி‌எஸ்‌இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.கொரொனா பரவல் அதிகரிப்பதால் நாடெங்கும் சில...

12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்..!

12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து ஆலோசித்து முதலமைச்சர் அறிவிப்பார் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்...

உத்தரவை மீறி பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை..!

அரசு உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. கொரொனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில்...

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தல்..!

நாட்டில் கொரொனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியங்கா ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளனர். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் மே...

12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்..!

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகிற 16-ஆம்...

டெல்லியில் காலவரையின்றி பள்ளிகள் மூடப்படுவதாக முதல்வர் அறிவிப்பு..!

கொரொனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அரவிந்த்...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போட அனுமதி தேவை..!

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரொனா பெருந்தொற்று ஒன்றே கால்...

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறுமா..?

கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்துவதா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி...

மாணவியின் கல்விக்காக 1 லட்சம் கொடுத்து உதவிய நடிகை..!

டுவிட்டரில் கல்விக்காக உதவி கோரிய கல்லூரி மாணவிக்கு உடனே உதவிக்கரம் நீட்டிய காஜல் அகர்வாலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான காஜல்...

தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் நாளை மறுநாள் கலந்துரையாடுகிறார்..!

தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கலந்துரையாடுகிறார். மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த கலந்துரையாடல் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

தினமும் தன்னைக் கேலி செய்த சிறுவனை கொலை செய்த மாணவன்..!

தேனி அருகே தினமும் தன்னைக் கேலி செய்த சிறுவனை கொலை செய்த மாணவன் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் தனசேகரன்...

பிரச்சாரத்தின் போது லேப்டாப் கிடைக்கவில்லை என புகார் எழுப்பிய மாணவி..!

ஒரத்தநாடு அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் பிரச்சாரம் செய்த போது மாணவி ஒருவர் தனக்கு லேப்டாப் கிடைக்கவில்லை என புகார் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில்...

Right Menu Icon