--- --:--:-- --

ரமலான் பண்டிகையின்போது சிபிஎஸ்சி தேர்வு..?

19

இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகையின்போது சிபிஎஸ்சி தேர்வு நடத்தப்படக் கூடிய சூழல் இருப்பதால் தீவு தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

ஆனால் ரமலான் திருநாளன்று நிலா தென்படுவதை பொறுத்து மாறும் என்று குறிப்பிட்டுள்ள வெங்கடேசன் இதனால் ரமலான் திருநாள் ஒருநாள் முன்னதாகவே மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.

 

இதை கணக்கில் கொள்ளாமல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மே 13 மற்றும் 15ம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான திருநாளன்று தேர்வு எழுத நிர்பந்திப்பது சிபிஎஸ்இக்கு அழகல்ல என கூறிய வெங்கடேசன் தேர்வு தேதிகளை மாற்றுமாறு தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon