--- --:--:-- --

அரியர் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு..!

9

ண்ணா பல்கலைக்கழகம் அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

 

அதன் அடிப்படையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பிஜி மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. யு‌ஜி மாணவர்களுக்கு ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடித்துவிட்டது.

 

அதன்படி வரக்கூடிய 26 ஆம் தேதியில் இருந்து அரியர் தேர்வுகள் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை மாணவர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon