பேருந்து நிறுத்தத்தில் தாலி கட்டுவதை வீடியோ எடுத்த நபர் கைது..!
சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் தாலி கட்டுவது போன்ற வீடியோ வெளியான விவகாரம் விவாகரத்தில் வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை நல குழுவினர் விசாரணை மேற்கொண்டு...
சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் தாலி கட்டுவது போன்ற வீடியோ வெளியான விவகாரம் விவாகரத்தில் வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை நல குழுவினர் விசாரணை மேற்கொண்டு...
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது அளிக்கப்பட்ட தீண்டாமை புகார் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி நேரில் விசாரணை நடத்தினார். சிவகாசி அருகே பேராம்பள்ளி...
நன்னிலம் அரசு கல்லூரியில் பல மாத மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவிகள் அவதி அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் செயல்பட்டு...
ஆர்மி தெருவில் ப்ளூடூத் மூலம் தேர்வெழுதி காப்பி அடித்த இருபத்தி எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருபத்தி எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. மழை பெய்தால் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்....
திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி தலைமை...
காரைக்குடியில் காவல் நிலையம் எதிரே கல்லூரி மாணவிகள் முன்பு சாகசம் செய்ய முயன்ற இளைஞர் திடீரென விழும் பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில...
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடகரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம்...
குரூப்-2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் 4 முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப்-1...
காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வகுப்பு...
தமிழகத்தில் RSS பேரணிக்கு பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை தமிழகம்...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பள்ளி மாணவர்களை கடுமையாக தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் சகமாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். அரசு...
திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான போட்டிகளில் தடகள போட்டிகளை பூண்டி ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், குழு போட்டிகளை காந்தி நகர் ஏ.வி.பி மெட்ரிக் பள்ளிகளிலும்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அனுமதியுடன் இங்கு சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ள...
புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வரும் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது....
காலாண்டு தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 ஆம்...
கன்னியாகுமரியில் ஆபாச பாடம் நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் தவறு செய்த மாணவிகளை கண்டித்ததால் பொய் புகார் அளித்துள்ளதாக போலீசார் உரிய விசாரணை...
பள்ளிகளில் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்களை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. பள்ளிக்கூடங்களில் காலாண்டு தேர்வுகள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக...
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் வளரறி மதிப்பீடு தேர்வு நடைபெறும்...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மேலும் நான்கு மாவட்டங்களுக்கு வரும் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை...
சென்னை திருவொற்றியூரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளி மாணவர்கள் மீது தலைமை ஆசிரியர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆசிரியர்களை கேலி கிண்டல் செய்வதாகவும்,...
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்துவரும் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார். ...