--- --:--:-- --

பேருந்து நிறுத்தத்தில் தாலி கட்டுவதை வீடியோ எடுத்த நபர் கைது..!

6

சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் தாலி கட்டுவது போன்ற வீடியோ வெளியான விவகாரம் விவாகரத்தில் வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை நல குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலிடெக்னிக் மாணவன் பள்ளி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon