--- --:--:-- --

காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு..!

7

காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வகுப்பு வரை அக்டோபர் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

 

காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon