--- --:--:-- --

கல்வி

இன்று கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்கம்..!

பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சியை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நான் முதல்வர் திட்டத்தின்...

நாளை மறுநாள் +1 பொதுத்தேர்வு முடிவுகள்..!

தமிழ்நாட்டில் பிளஸ்1 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை...

10, 12 ஆம் வகுப்புக்கு இன்றுமுதல் Mark Sheet வழங்கப்படுகிறது ..!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது...

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை..!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால் மாணவர்களின் கல்லூரி சேர்க்கைகளும் தாமதம் ஏற்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை...

தமிழில் சென்டம் அடிச்ச ஒரே மாணவி..!

தமிழகத்தில் இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ஒரேவொரு மாணவி தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.   தமிழகத்தில் 10ஆம் வகுப்பு...

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்..!

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடி கட்டடங்களில்...

பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை..!

அசாம் மாநிலத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன மழை வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலச்சரிவு உள்ளிட்ட விபத்துக்களில் சிக்கி 5...

ஜூன் 20-ல் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!

ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10 மற்றும்...

ஆபத்தான முறையில் பள்ளி கட்டடத்தை சுத்தம் செய்த மாணவர்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தொடக்க பள்ளி மாணவர் ஆபத்தான முறையில் பள்ளி கட்டட மாடியில் சுத்தம் செய்வதை பெற்றோர் கண்டித்து வருகின்றனர். கோட்டையில் உள்ள அரசு...

கல்லூரி திறந்தவுடன் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கப்படும்..!

மாணவியருக்கு உயர்கல்வி உதவித்தொகை 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுடன்...

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக தேர்வுத்துறை புதிய தகவல்..!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான உடன் அனைத்து விபரங்களும் உயர்கல்வித்துறைக்கு அனுப்பப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 23ஆம் தேதி...

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு..!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு...

மாணவர்களுக்கு முகக் கவசம் கட்டாயம்..!

கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டது. மாநில சுகாதாரத்...

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்நாளிலேயே மாணவர்களுக்குப் புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏதுவாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....

LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்..!

அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடல்..!

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அதிமுக ஆட்சியின் பொழுது...

9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்.!

ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தற்பொழுது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டும் ஆல் பாஸ் என பள்ளிக்கல்வித்துறை...

10-ம் வகுப்பு தேர்வெழுதாத மாணவர்கள் ஜூலையில் எழுத வேண்டும்..!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவர்களின் முழு விவரங்களை கண்டறிந்து வருகிற ஜூலை மாதம் நடக்கும் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட...

பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள்..!

சீனாவில் 3 முதல் 6 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கான பள்ளி பாடப்புத்தகத்தில் ஆபாச படங்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பாட புத்தகத்தில் சில படங்கள் குழந்தைகளை...

10, 12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது..!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரொனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல்...

பத்தாம் வகுப்பு கணித தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் குளறுபடியான கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும் சலுகைகள் வழங்க வாய்ப்பில்லை என்றும் தேர்வுத் துறை தெரிவித்திருக்கிறது. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு கணிதத்...

இனி பள்ளிகளில் சனிக்கிழமை விடுமுறை..!

2022ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை உள்ள கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி ஒன்றில்...

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டிருக்கிறார். 2021-2022 ஆம் கல்வியாண்டில் 1 முதல்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..?

பள்ளி திறக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் நடந்து வரும் பொதுத் தேர்வுகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடைகின்றன.  ...

Right Menu Icon