--- --:--:-- --

பாம்பை தலையிலே அடித்து கொன்ற பூனை!

7

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூனை ஒன்று நல்ல பாம்பு அதன் தலையில் அடித்துக்கொன்றது. வைத்தியநாதபுரம் பகுதியில் தெரு ஓரமாக ஒரு அடி நீளமுள்ள நல்ல பாம்பு படமெடுத்து ஆடியது. இதனை கண்ட பூனை ஒன்று அதனை அடிக்க, இரண்டும் சீர சண்டை போட்டன. இறுதியில் பூனை அந்த பாம்பை தலையில் அடித்துக் கொன்றது.

Leave a Reply

Right Menu Icon