முதலமைச்சர் விஜயை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன், குஜராத்திலுள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜே.எம். வியாஸ் மற்றும் உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.