குதிரை பேரத்தின் நம்பர் ஒன் குற்றவாளி விஜய் – முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன்
குதிரை பேரத்தின் நம்பர் ஒன் குற்றவாளி முதல்வர் விஜய் தான். அவரின் குதிரை பேரத்தை வைகோ வெளிப்படுத்திவிட்டார்.
அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கொறடா உத்தரவை மீறி த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது குதிரை பேரம் இல்லையா? அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகல் செய்து கட்சித் தாவல் தடை சட்டத்தை கேலிக் கூத்தாக்குகின்றனர் என தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் குற்றம்சாட்டி உள்ளார்.





