குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக போலிக் குற்றச்சாட்டு – தி.மு.க மறுப்பு
தி.மு.க குதிரை பேரத்தில் ஈடுப்படுவதாக போலி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் அமைச்சர் நிர்மல் குமார். த.வெ.க தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. யார் குதிரை பேரம் அரசியல் செய்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
நிர்வாகத் திறனற்ற அட்சியில் அவலங்களை மூடி மறைக்க தி.மு.க மீது போலிக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.





