--- --:--:-- --

நதிகளை இணைக்க வேண்டும் – செளமியா அன்புமணி

9

மேட்டூர் காவிரி உபரி நீர் திட்டத்தில் திருமணிமுத்தாறு, சரபங்கா, வசிஷ்ட நதிகளை இணைக்க வேண்டும். நீர் ஆதாரத் திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

 

 

விவசாயத்தில் அடுத்த தலைமுறையினர் ஈடுபட, அதை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும் என பா.ம.க எம்.எல்.ஏ செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon