--- --:--:-- --

குமுளி மலை பாதையில் கார் கவிழ்ந்து விபத்து..!

4

தேனி மாவட்டம் குமுளி மலை பாதையில் நேற்றிரவு கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தை தேனி மாவட்ட எஸ்பி பார்வையிட்டார்.

 

Right Menu Icon