--- --:--:-- --

சீனாவில் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு ரத்து..!

7

சீனாவில் தேர்வு அழுத்தத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்கும் விதமாக 6 மற்றும் 7 வயது நிரம்பிய ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத தேர்வுகள் ரத்து செய்வதாக சீன அரசு அறிவித்துள்ளது.

 

வளமான எதிர்காலம் வேண்டுமென்றால் பள்ளி பருவத்தில் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற மன அழுத்தம் மாணவர்களுக்கு தொடர்ந்து தரப்படுகிறது. அதிலும் சின்னஞ்சிறு வயதிலேயே தேர்வுகள் குறித்த கவலை குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுகிறது.

 

எனவே குழந்தைகளின் மனஅழுத்தத்தைப் போக்குவதற்காக ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon