--- --:--:-- --

திட்டமிட்டபடி கன்னியாகுமரியில் பரப்புரை..!

6

த.வெ.க தலைவர் விஜய், ஏப்ரல் 12-ஆம் தேதி கன்னியாகுமரியில் பரப்புரை மேற்கொள்கிறார். மகாதானபுரம் சந்திப்பில் மாலை 3 மணிக்கு வாகனத்தில் இருந்தபடி வாக்கு சேகரிக்கிறார். மாலை 4 மணி அளவில் கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் பரப்புரை மேற்கொள்கிறார். இவர் மீனவர்களை டார்கெட் செய்து பரப்புரை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon