--- --:--:-- --

சசிகலா – ராமதாஸ் கூட்டணி – 120 தொகுதிகளில் போட்டி

7

சிகலா – ராமதாஸ் கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க சார்பில் 71 தொகுதியிலும், ராமதாஸ் தரப்பு பா.ம.க சார்பில் 38 தொகுதியிலும், கூட்டணியில் உள்ள பிற அமைப்புகள் சார்பில் 11 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். சசிகலா தரப்பு 82 வேட்பாளர்கள் தென்னந்தோப்பு சின்னத்திலும் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் சிலிண்டர் சின்னத்திலும் போட்டியிட உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon