ஜெயராஜை ஆதரித்து சகாயம் மேற்கொண்ட பரப்புரை..!
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் சகாயம் அரசியல் பேரவை சார்பில் போட்டியிடும் ஜெயராஜை ஆதரித்து சகாயம் பரப்புரை மேற்கொண்டார் .கில்லியூரில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். நம்முடைய வருங்கால தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலம் அமைய சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.






