--- --:--:-- --

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்து செல்லப்பட்ட பேருந்து..!

9

ற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பேருந்து ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் சிறுசில்லார் மாவட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இந்த வெள்ளப்பெருக்கில் பேருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்படும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon