வானில் பளிச்சென திடீரென தென்பட்ட பச்சை நிற விண்கல்..!
கடந்த மாதம் அமெரிக்காவில் வானில் தென்பட்ட பிரகாசமான பச்சை நிற விண்கல்லாக இருக்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் பத்தடி உயரத்தில் இரண்டு கல்கள் அருகருகே வந்து தரை இறங்கியதாக மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.
அது வேற்று கிரகவாசிகளாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவில் வானில் தென்பட்டது ஒரு மீட்டருக்கும் குறைவான அகலமான பச்சை நிற விண் கல்லாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





