--- --:--:-- --

போதைப்பொருள் உட்கொண்ட பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூர் நள்ளிரவில் கைது..!

8

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரரும் பாலிவுட் நடிகருமான சித்தாந்த் கபூரை போதைப்பொருள் வழக்கில் போலீசார் கைது செய்தனர்.பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

 

அப்பொழுது அங்கு நடந்த நிகழ்ச்சியில் 6 பேர் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை கொண்டிருப்பதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon