--- --:--:-- --

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த படகு ..!

3

ன்னியாகுமரி மாவட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற படகு நடுக்கடலில் தீப்பிடித்தது. சகாய ஆண்டனி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று காலை ஞான செல்வம் என்பது உட்பட 14 பேர் மீன்பிடிக்க சென்றனர்.

 

நேற்றிரவு அவர்கள் கரையை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போது படகு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் திடீரென தீப்பிடித்தது. படகில் சென்றவர்கள் தீப்பிடித்த படகில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். காற்று பலமாக வீசியதால் தீ பிடித்த படகு முற்றிலும் எரிந்து நாசமானது.

 

Leave a Reply

Right Menu Icon