--- --:--:-- --

பாஜக பிரமுகர் கொலை..5 பேரிடம் விசாரணை..!

5

நெல்லை பாளையங்கோட்டை அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாஜக மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜெகன் கொலை வழக்கில் ஐந்து பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

பாஜக பெரம்பூர் கொலை வழக்கில் ஆறு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

 

Right Menu Icon