மேலாடையின்றி தலைகீழாக போட்டோ வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்..!
டிவி நடிகையும் மாடலுமான ஆஸ்கா குராடியா என்பவர் மேலாடையின்றி தலைகீழாக நின்று தனது போட்டோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் தான். இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இடையில் பிரேக் எடுத்துக்கொண்ட அவர் தற்பொழுது யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தலைகீழாக மேலாடையின்றி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





