--- --:--:-- --

பங்காரு அடிகளார் காலமானார் – நாளை இறுதிச் சடங்கு நடைபெறும்

2

ன்மீகத்தில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பெண்களும் கருவறைக்குள் சென்று வழிபட வழி வகுத்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி பக்தர்களால் அம்மா என அழைக்கப்பட்டவர். பங்காரு அடிகளார் ஆன்மீகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டவர்.

 

2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கிய பங்காரு அடிகளாரை கவுரவித்தது மத்திய அரசு. தனது 82 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நாளை நடைபெறும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon