பங்காரு அடிகளார் காலமானார் – நாளை இறுதிச் சடங்கு நடைபெறும்
ஆன்மீகத்தில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பெண்களும் கருவறைக்குள் சென்று வழிபட வழி வகுத்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி பக்தர்களால் அம்மா என அழைக்கப்பட்டவர். பங்காரு அடிகளார் ஆன்மீகத்தில்...





