கொரோனா வார்டில் பணிபுரிந்த இளம் டாக்டர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை..! காரணம் என்ன? சென்னை ஸ்டான்லியில் அதிர்ச்சி!!
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்த இளம் டாக்டர் ஒருவர், 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...





