--- --:--:-- --

Web Desk

இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு!!

தமிழகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல்...

தமிழகத்தில் 90% தெரிந்த முழு சூரிய கிரகணம் …! வானில் நிகழ்ந்த அதிசயம்..!! நெருப்பு வளையமாக காட்சியளித்த சூரியன்..!!!

முழு சூரிய கிரகணத்தை முன்னிட்டு, நெருப்பு வளையமாக காட்சியளித்த சூரியனின் அற்புதக் காட்சி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 90 சதவீத அளவுக்கு தெரிந்தது.   பூமிக்கும் சூரியனுக்கும்...

(26.12.2019) வியாழக்கிழமை இன்றைய ராசி பலன்கள்

ராசி பலன்கள் மார்கழி -10 (26.12.2019) வியாழக்கிழமை வருடம் -விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்} அயனம்  -தக்ஷிணாயணம். ருது -ஹேமந்த ருதௌ. மாதம் -மார்கழி...

மேட்டூர் அணை நீர்மட்டம் , மீண்டும் சரிவு ஆரம்பம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் , கடந்த 43 நாட்களாக முழு கொள்ளவான 120 அடியிலேயே நீடித்த நிலையில், நீர் வரத்து குறைவாலும், நீர் திறப்பு அதிகரிப்பாலும், இரு...

“கச்சேரி நடுவிலேயே திடீரென மாயமானார்” – பிரபல’லட்சுமண் ஸ்ருதி’ இசைக்குழு உரிமையாளர் ராமன் தற்கொலை!!

பிரபல இசைக்குழுவான லட்சுமண் ஸ்ருதி ஆர்கெஸ்டிராவின் உரிமையாளரான ராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னிசை ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   தமிழகத்தில் கடந்த...

உன்னாவ் பாலியல் வழக்கு : பாஜக எம்எல்ஏவுக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை!!

உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும் 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது....

தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு, நாளை முதல் ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு...

“மாற்றங்கள் கொண்டு வரும்போது எதிர்ப்புகள் வருகிறது” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

நாட்டில் மாற்றங்களை கொண்டு வரும் போதெல்லாம் எதிர்ப்புகள் எழுவதாக, எதிர்க் கட்சிகளை பிரதமர் மோடி சாடியுள்ளார்.   மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான நாடு முழுவதும்...

“சென்னை பேரணியில் பங்கேற்க வாருங்கள்”..! நடிகர், நடிகைகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!!

சென்னையில் வரும் 23-ந் தேதி நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் பங்கேற்க வேண்டும் என திமுக தலைவர் அழைப்பு...

ரூ.1000 ‘கவனிப்பு’ என தீயாய் பரவிய தகவல்..! கிடைத்ததோ ரூ.100 தான்..!! அமைச்சர் பிரச்சாரத்தில் ‘ஏமாந்த’ மக்கள்!!!

மதுரை அருகே உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சரை வரவேற்க வந்தால் ரூ.1000 கவனிப்பு என்ற தகவல் தீயாய் பரவியது. இதனால் அரக்கப்பறக்க ஓடி வந்த மக்கள்,...

பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்ற ரஜினி…! போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்துவதா? சீமான் ஆவேசம்!!

எந்த பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை தீர்வாகாது என குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஜினிக்கு, மாணவர்கள் போராட்டத்தை இதை விட...

உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில் அனைவரும் போட்டியின்றி தேர்வு!!

தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில், ஊராட்சித் தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர் பதவிக்கு அனைவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.   ஊரக உள்ளாட்சி இடங்களுக்கு...

{20.12.2019} வெள்ளிக்கிழமை இன்றைய ராசிபலன்கள்

மார்கழி - 04 {20.12.2019} வெள்ளிக்கிழமை. சந்திராஷ்டமம் ~ பூரட்டாதி, உத்திரட்டாதி. ராசி பலன்கள் 🔯மேஷம் ராசி   தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்கள்...

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு என்ன சின்னம்..? இன்று மாலை தெரியும்!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப் பட்டியல், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் பற்றிய விபரத்துடன் இன்று மாலை வெளியாகிறது.   தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து...

போராட்டம் நடத்திய சென்னை பல்கலை., மாணவர்கள்..! நள்ளிரவில்! அப்புறப்படுத்திய போலீஸ்!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக வளாகத்திற்குள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை, நள்ளிரவில் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.   மத்திய...

{19.12.2019}  வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்கள்

மார்கழி 03   ராசிபலன்கள்   ☸மேஷம் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் செயல்பாடுகளில் தலையிட வேண்டாம். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை...

“நாங்களும் திரும்பி அடிப்போம்ல” மே.இ.தீவுகளை துவம்சம் செய்த இந்தியா!! ரோகித், லோகேஷ் அபார சதம்!!

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி 387 ரன்களை குவித்தது.சென்னையில் மே.இ.தீவுகளின் ஹெட்மயர், ஹோப் ஆகியோர் சதமடித்து இந்தியாவை...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: ஊன்றுகோலுடன் வந்து சென்னை பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த கமல்!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் சந்தித்து ஆதரவு...

தமிழில் சிறந்த நாவலாக ‘சூல்’ தேர்வு..! எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது!!

ஆண்டுதோறும் வழங்கப்படும் மாநில மொழிக்கான சாகித்ய அகாதமி விருது, தமிழில் சூல் என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளர் சோ.தர்மனுக்கு கிடைத்துள்ளது.   நாவல், சிறுகதை, நாடகம்...

மலைப்பாம்பு வளர்ப்பதாக புகார்..? நடிகர் அஜீத் வீட்டில் அதிரடி சோதனையா.? வனத்துறை மறுப்பு!!

நடிகர் அஜீத் குமார் வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கப்படுவதாகவும், இதனால் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. ஆனால் வனத்துறையினரோ அஜீத் வீட்டில் சோதனை...

உள்ளாட்சித் தேர்தலை கண்டு பயம் ஏன்..?திமுகவுக்கு தில்லு, திராணி, தெம்பு உண்டா..? – முதல்வர் எடப்பாடி சவால்!!

உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுகவும் பயம் ஏற்பட்டுள்ளது என்றும், தெம்பு, தில்லு, திராணி இருந்தால் மக்களை சந்திக்க வேண்டியது தானே? என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால்...

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் 23-ந் தேதி பேரணி..! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 23-ந் தேதி அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   மத்திய...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரும் வன்முறை..! டெல்லியில் 144 தடையுத்தரவு!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதால் டெல்லியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   முத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்...

காலையிலேயே களைகட்டிய “பிரியாணி” விருந்து..! தடுக்க விரைந்த தேர்தல் ‘பறக்கும் படை’..! திண்டுக்கல் அருகே பரபரப்பு!!

திண்டுக்கல் அருகே காலையிலேயே அசைவ பிரியாணி விருந்து தடபுடலாக நடக்க, ஓட்டுக்காக இந்த விருந்து உபசரிப்பும் கூடவே பணமும் வழங்கப்படுவதாக தீயாய் செய்தி பரவியது. இதனால் போலீசாருடன்...

Right Menu Icon