--- --:--:-- --

Web Desk

“ஒரு நாள் தொடரை தக்கவைக்க வெல்ல வேண்டிய கட்டாயம்” – மே.இ.தீவுகளை பழி தீர்க்குமா இந்தியா..?

இந்தியா -மே.இ. தீவுகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. 3 போட்டி தொடரில், சென்னையில் நடந்த முதல் போட்டியில் மோசமான தோல்வியைத்...

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அடுத்தடுத்து டெல்லிக்கு படையெடுப்பு ..! காரணம் இதுதானா..?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று டெல்லிக்கு பயணமாகியுள்ளார். ஓ.பி.எஸ்.சின் திடீர் டெல்லி பயணத் திட்டம்...

{18.12.2019.} புதன்கிழமை இன்றைய ராசிபலன்கள்

மார்கழி- 02 {18.12.2019.} புதன்கிழமை சந்திராஷ்ட்டமம்.- அவிட்டம், சதயம் . ராசி பலன்கள்     🔯மேஷம் ராசி   குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை...

எல்லாமே சரியாக இருந்தும் லஞ்சம் கேட்ட போலீஸ்!! தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் திருப்பூரில் ஏற்பட்ட பரபரப்பு!!

சார், டிரைவர் லைசன்ஸ், ஆர்.சி, இன்சூரன்ஸ் எல்லாம் சரியா இருக்கு சார் என்று கெஞ்சியும், ரூ 200 லஞ்சம் கேட்ட போலீசைக் கண்டித்து ஷேர் ஆட்டோ டிரைவர்...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு – தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு...

டெல்லி வன்முறை சம்பவம்..! மாணவர் போராட்டத்தில் ஊடுருவி கலகம் செய்ததாக 10 ரவுடிகள் கைது!!

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் போது நடந்த திடீர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 10 ரவுடிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை...

{17.12.2019} செவ்வாய்கிழமை இன்றைய ராசிபலன்கள்

மார்கழி - 01 17.12.2019 - செவ்வாய்கிழமை. வருடம்-விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்} அயனம் -தக்ஷிணாயணம். ருது - ஹேமந்த ருதௌ. மாதம் - மார்கழி...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் – கேரள முதல்வருடன் எதிர்க்கட்சி தலைவரும் பங்கேற்பு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் கை கோர்த்துள்ளதால் போராட்டம் தீவிரமாகியுள்ளது.   மத்திய...

டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி..! வாகனங்களுக்கும் போலீசே தீ வைத்த கொடுமை!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸ் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டதுடன், பேருந்துகளுக்கும்...

“இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த ஹெட்மயர், ஹோப் ஜோடி”-சென்னை போட்டியில் மே.இ.தீவுகள் அபார வெற்றி!!

சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹெட்மயர் மற்றும் ஹோப் ஜோடியின் அதிரடி முன் இந்திய...

{16.12.2019} திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்

கார்த்திகை - 30 {16.12.2019} திங்கட்கிழமை. வருடம் - விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}. அயனம் - தக்ஷிணாயணம். ருது - ஸரத் ருதௌ....

குடியுரிமை சட்டத்தை திமுக எதிர்ப்பது ஏன்? புதுமையாக “வீடியோ” வெளியிட்டு மு.க.ஸ்டாலின் கருத்து!!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திமுக எதிர்ப்பது ஏன்? என்பதற்கு புதுமையாக வீடியோ பதிவு மூலம் விளக்கமளித்துள்ளார் மு.க.ஸ்டாலின் .   நாட்டில் என்ன...

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கலுக்கு நாளை கடைசி நாள்..! இதுவரை 1.30 லட்சம் பேர் மனு!!!

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சியினர் நாளை தான் மனுத்தாக்கல் செய்ய உள்ளதால்,...

உலக அழகிப் பட்டம் வென்ற 23 வயது ஜமைக்கா பெண்..! இந்திய பெண் 3-வது இடம்!!!

இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.  ...

யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கியது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழக கோவில்கள் மற்றும் மடங்களுக்கான சிறப்பு நலவாழ்வு...

வாக்காளர்களோ 492 பேர் தான்..! தலைவர் பதவியோ ரூ.28.60 லட்சம்..! இராமநாதபுரம் அருகே “சிறுகுடி” ஊராட்சியில் நடந்த ஏலமோ ஏலம்!!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமே 492 வாக்காளர்கள் உள்ள சிறுகுடி ஊராட்சியில் தலைவர் பதவி 28.60 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. ஏலம் எடுத்துள்ளவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடக்கூடாது...

ஏலம்.. மாதிரி தேர்தல்… குலுக்கல் சீட்டு.. மிரட்டி அபகரிப்பு..! உள்ளாட்சிப் பதவிகளுக்கு அரங்கேறும் விதவிதமான நூதன முறைகேடுகள்!!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் ஒரு புறம் விறுவிறுப்பாக நடந்து வருகிற நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாகக் கூறி, பதவிகளை பகிரங்கமாக...

{14.12.2019} சனிக்கிழமை இன்றைய ராசிபலன்கள்

கார்த்திகை 28   {14.12.2019} சனிக்கிழமை ராசிபலன்கள்   வருடம் - விகாரி வருடம். (விகாரிநாம சம்வத்ஸரம்}.   அயனம் ~ தக்ஷிணாயணம்.   ருது -...

பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அமோகம்..!போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமரானார்..!!

பிரிட்டனில் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் மீண்டும் பதவியேற்கிறார்.   மீண்டும்ஐரோப்பிய நாடான,...

குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழித்து போராட்டம்..! சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது!!

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்ட நகலை கிழித்து, சாலை மறியல் போராட்டம் நடத்திய திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட...

“மேக்கின் இந்தியா” திட்டத்தை “ரேப் இன் இந்தியா” என ராகுல் விமர்சனம்..! பொங்கியெழுந்த பாஜக பெண் எம்.பி.க்கள்!!

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை, ரேப் இன் இந்தியா என விமர்சித்த ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,மன்னிப்பு கேட்கக் கோரியும் பாஜக பெண்...

குழந்தைகள் ஆபாச வீடியோ : கைதான கிறிஸ்டோபரின் பேஸ்புக் குழுவினர் ஓரினச்சேர்க்கையாளர்களா? பகீர் தகவல்!!

குழந்தைகளின் ஆபாசப்பட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில், தமிழகத்தில் முதல் நபராக திருச்சியைச் சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய பேஸ்புக்...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் : உடனடியாக சட்டம் அமலுக்கு வந்தது!!

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிய நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து உடனடியாக...

“மூணு நம்பர் லாட்டரியை ஒழியுங்க..?” வீடியோ வெளியிட்டு மனைவி,3 குழந்தைகளுடன் உயிரை மாய்த்த நகைத் தொழிலாளி!!!

விழுப்புரத்தில் மூணு நம்பர் லாட்டரியால் கடனாளியான நகைத்தொழிலாளி, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சயனைடு விஷம் குடித்து உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

Right Menu Icon