--- --:--:-- --

Web Desk

இராமநாதபுரத்தில் கார் ஓட்டிய 5 வயது சிறுவன்..? விபரீத விளைவுகள் பற்றி சிறிதும் கவலைப்படாத ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர்..!. வைர லாகும் வீடியோ!!

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், 5 வயது சிறுவனை கார் டிரைவர் சீட்டில் ஜம்மென்று அமர வைத்து பரபரப்பான சாலையில் கார் ஓட்டக் கற்றுக் கொடுத்த பகீர்...

திருப்பூர், 15. வேலம்பாளையம் அருகே  சாரம் ஏற்றி வந்த லாரி மோதி வாலிபர் பலி 

திருவாரூர், அத்தங்குடி, நல்லவளம்பேத்தி பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் விக்னேஷ் (வயது 24). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருவதாக...

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் உடல் நலக் குறைவால் காலமானார்.   நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த கோவிந்தப்பேரியில் 1945-ல் பிறந்த பி.எச்.பாண்டியனுக்கு 75...

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே 8 அடி ஆழ சாக்கடை கால்வாயில் விழுந்த பசு: 4 மணி நேர முயற்சிக்குபின் மீட்பு

திருப்பூர், திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி ரிங்ரோடு கேது கோவில் அருகே வசித்து வருபவர் சக்திவேல் (வயது 54). இவர் அப்பகுதியில் 5 பசு மாடுகளை வைத்து பால் கறந்து...

ஊரக உள்ளாட்சித் தேர்தல்;இராமநாதபுரம் மாவட்ட பகுதியில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முழு விபரம்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், இராமநாதபுரம் மாவட்ட பகுதியில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முழு விபரம் மாவட்ட ஊராட்சி ...

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அவிநாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் யார்..? முழு விபரம்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்...

உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்காமல் முறைகேடு நடக்கிறது..? மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!!

உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த வார்டுகளில் முடிவை அறிவிக்காமல் தாமதம் செய்வதாகவும், முறைகேடுகள் செய்ய அதிமுக திட்டம் போட்டுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றம்...

உள்ளாட்சித் தேர்தல்: தமிழகத்தில் முதல் முறையாக “திருநங்கை” வெற்றி பெற்று சாதனை!!

உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கை ஒருவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளார். திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் 2-வது வார்டில் திமுக சார்பில்...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னணி நிலவரம் : திமுக அமோகம் …! அதிமுகவை “டேமேஜ்” செய்த அமமுக..!!

உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பாலான மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சில் வார்டுகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  ...

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: போதையில் தள்ளாடியபடி பணிக்கு வந்த அரசு ஊழியர்…!!

ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்கு இடுப்பில் மது பாட்டிலுடன், போதையில் தள்ளாடியபடி வந்த அரசு ஊழியர் ஒருவரை அதிகாரிகள் கையும்...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னிலை நிலவரம் : திமுக, அதிமுக இடையே கடும் இழுபறி!!

ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், முன்னணி நிலவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. மாவட்ட ஊராட்சி...

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: செல்லாத தபால் வாக்குகளை போட்ட அரசு ஊழியர்கள்…! பெரும்பாலான வாக்குகள் நிராகரிப்பு!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் மூலம் வாக்களித்த பெரும்பாலான வாக்குகள் செல்லாது...

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை இரவு வரை நீடிக்கும்..! முடிவுகள் அறிவிப்பது எப்படி தெரியுமா…?

ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் வாரியாக, ஒவ்வொரு சுற்றாக...

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 4 வீரர்கள் தேர்வு..! இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு!!

இந்தியா சார்பில் முதன் முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு, 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.   விண்வெளித் திட்டங்களில்...

01-01-2020 புதன்கிழமை ராசி பலன்கள்

மார்கழி-16 01.01.2020 புதன்கிழமை. சந்திராஷ்ட்டமம். - பூரம். இன்று - ஷஷ்டி விரதம், ஆங்கில புத்தாண்டு தினம் . ராசி பலன்கள்- 01/ 01/ 2020 🔯மேஷம் ராசி...

புதிய ராணுவ தளபதி பொறுப்பேற்ற மறுநாளே எல்லையில் தீவிரவாதிகள் அட்டூழியம்..! 2 இந்திய வீரர்கள் வீர மரணம்!!

ஜம்மு -காஷ்மீரில் ஊடுருவிய பாக். தீவிரவாதிகளை வேட்டையாட நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச்...

“நள்ளிரவு முதல் கட்டணம் அதிரடியாக உயர்வு” நாட்டு மக்களுக்கு ரயில்வேயின் புத்தாண்டு பரிசு!!

புத்தாண்டு பரிசாக இன்று நள்ளிரவு முதல் ரயில் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு . எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும்,...

தமிழக மக்களுக்கு அடுத்த ‘ஜாக்பாட்’ தயார்!! பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் தேதி அறிவிப்பு!!!

தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு, வரும் ஜனவரி 9-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது....

உள்ளாட்சித் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது..! ஜன. 2-ந் தேதி முடிவு தெரியும்!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டத்தில் பதிவானதை விட வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   தமிழகத்தில்...

பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு..!! 3-ந்தேதிக்குப் பதில் 4-ந் தேதி திறக்கப்படுகிறது..!!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின், 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 4-ந் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.   தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டுத்...

ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு சிக்கல்..? திரையிட தடை கோரி வழக்கு!!

ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள தர்பார் திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 9-ந் தேதி...

முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம்!!

நாட்டின் முதல் முப்படை தளபதியாக, ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நாளை ஓய்வு பெற உள்ள பிபின் ராவத்தை, மத்திய அரசு நியமித்துள்ளது.   நாட்டின் முப்படைகளுக்கும்...

“உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகளை அறிவிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்...

“ஓட்டுக்கு துட்டு!” எங்கெங்கு காணினும் பணப்பட்டுவாடா..!! உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம் சிதைந்து விட்டதா..?

இந்த உள்ளாட்சித் தேர்தலில், காசேதான் கடவுளடா..? என்ற ரீதியில் பணத்தை பிரதானமாக வைத்து வேட்பாளர்களும் சரி.. அதை எதிர்பார்த்து பெரும்பான்மை மக்களும் சரி.. எதற்கெடுத்தாலும் காசு, மணி,...

Right Menu Icon