--- --:--:-- --

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னணி நிலவரம் : திமுக அமோகம் …! அதிமுகவை “டேமேஜ்” செய்த அமமுக..!!

IMG-20200102-WA0053

உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பாலான மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சில் வார்டுகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

டிடிவி தினகரனின் அமமுகவும் ஒன்றிய கவுன்சில் வார்டுகளில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி அதிமுகவை டேமேஜ் செய்துள்ளது.

 

தற்போதை முன்னணி நிலவரம் :
மாவட்ட ஊராட்சி கவுன்சில் :

 

மொத்த இடங்கள் : 515
திமுக : 66
அதிமுக : 28
காங் : 3
அமமுக : 2
பாமக : 4
பாஜக :1

 

ஊராட்சி ஒன்றிய கவுன்சில் :
மொத்த இடங்கள் : 5067
திமுக : 107
அதிமுக: 77
காங்: 2
அமமுக: 5
பாமக: 1
பாஜக: 1
தேமுதிக: 3

Leave a Reply

Right Menu Icon