ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை..!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பரிந்துரைகளின் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. வி கே சசிகலா, மருத்துவர் கே.சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி மீது விசாரணை நடத்துவது பற்றி முடிவு எடுத்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.





