கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் மூன்று பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், சுஜாதா உள்ளிட்ட மூன்று பேரும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.





