சாலையில் இரண்டு லாரிகள் மோதி விபத்து..!
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள சாலையில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்கு உள்ளானது. லாரி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். சக்திவேலை சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலையின் நடுவே நிறுத்தி வைக்கப்பட்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.





