--- --:--:-- --

ஓடும் பேருந்தில் வாக்குவாதம்.. துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் காட்சிகள்..!

6

மெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் மாறி மாறி சுட்டுக் கொண்டனர். 22 வயதான டோபியா ஓட்டுனர் தான் இறங்குவதற்காக பேருந்தை பாதி வழியில் நிறுத்துமாறு கூறியுள்ளார்.

 

ஸ்டாப்பில் தான் நிறுத்த முடியும் என டேவிட் கூறியதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஒருவரை ஒருவர் மாறி மாறி சுட்டுக் கொண்டனர்.

 

வயிற்றுப் பகுதியில் காயமடைந்த டோபியாஸ் கவர்ந்தபடியே பேருந்து பின் பக்க கதவு வழியாக இறங்கி சென்றார். ஓட்டுநருக்கு தோல் பகுதியில் காயம் ஏற்பட்டது. டோபியாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓட்டுநர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon