--- --:--:-- --

மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான க்யூட் நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு..!

7

த்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான க்யூட் நுழைவு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புக்கான க்யூட் நுழைவு தேர்வு அடுத்த ஆண்டு மே 21 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இளநிலை படிப்புக்கான கியூட் நுழைவு தேர்வு முடிவு அடுத்த ஆண்டு ஜூன் மூன்றாம் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புக்கான கியூட் நுழைவு தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் முதல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான கியூட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon