--- --:--:-- --

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து..!

8

மின்கசிவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

ராஜீவ்காந்தி வளாகம் பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டு இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon