ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து..!
மின்கசிவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராஜீவ்காந்தி வளாகம் பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள...





