கார் மோதி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் நூலிழையில் உயிர் தப்பினார்..!
கேரள மாநிலம் இடுக்கியில் கார் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்மணி அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.





