திருவாடானை அருகே அமல அண்ணை ஆலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவடிமிதியூர் கிராமத்தில் அமல அன்னை ஆலய உள்ளது இந்த ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது முன்னதாக கொடியினை ஆலய பங்கு தந்தை சேவியர் சத்தியமூர்த்தி அமல அன்னை ஆலய கொடியினை அர்ச்சிப்பு செய்தார்.
அதனை தொடர்ந்து உயர்ந்த கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது, வருகிறமே 25ஆம் தேதி சிறப்பு சப்பர பவணியும் வான வேடிக்கையும் அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது.

இந்த கொடியேற்ற நிகழ்வில் தொழில் அதிபர் மார்ட்டின், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரான்சிஸ்இளங்கோ, சார்பு ஆய்வாளர் ஓய்வு மாணிக்கம் உள்ளிட்ட இறைமக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டார்கள்






