--- --:--:-- --

சாலையில் அசால்டாக வாக்கிங் சென்ற அலிகேட்டர்..!

9

மெரிக்காவில் இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த அலிகேட்டர் முதலையின் வீடியோவை போலீசார் முகநூலில் பதிவிட்டு வருகின்றனர்.

 

அழிந்து வரும் முதலை இனங்களில் ஒன்றான அலிகேட்டர் சாலை நடப்பதை பார்த்ததும் வியப்புற்றதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.

 

Right Menu Icon