--- --:--:-- --

ஐ போனை பரிசாக கொடுத்து டார்ச்சர் செய்த மாணவன்..!

10

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பிளஸ் 1 மாணவி மீது ஆசிட் ஊற்று விடுவேன் என மிரட்டிய நபர் மீது போலீசின் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

பிரவீன் என்ற நபர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை சில மாதங்களாக பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். போன் ஒன்றை அந்த மாணவிக்கு பரிசாக கொடுத்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

 

அந்த மாணவி போனை வாங்க மறுத்ததால் ஆசிட் ஊற்றுவேன் என மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினர் பிரவீன் மீது போலீசில் புகாரளித்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon