--- --:--:-- --

திண்டுக்கல் ஐ.லியோனியின் காருக்கு ரூ.2,500 அபராதம்..!

8

கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய புகாரில் திண்டுக்கல் ஐ லியோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான ஐ.லியோனி சென்னை ஆலந்தூர் அருகே காரில் சென்ற பொழுது அவரது காரில் பம்பர் பொருத்தப்பட்டிருந்தது.

 

கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது .இது குறித்து புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon