--- --:--:-- --

அதிமுக பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. மேடையிலேயே தாக்கிய நிர்வாகியை தாக்கிய முன்னாள் அமைச்சர்..!

3

திமுக பொதுக்கூட்ட மேடையிலேயே கட்சி நிர்வாகியை முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

இதில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தின் போது ராஜேந்திர பாலாஜி அதிமுக நிர்வாகியான நந்தகுமாரை தாக்கி மிரட்டல் கொடுத்தார். இது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon