--- --:--:-- --

நடிகை பாலியல் புகார்.. வசமாக சிக்கிய MLA..!

8

பாலியல் புகாரில் கேரள காங். MLA ராகுல் மாங்கூட்டத்தில் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து தவறாக நடக்க முயற்சிப்பதாக ராகுல் மீது நடிகை ரினி ஆன் ஜார்ஜ், எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் உள்ளிட்டோர் புகார் கூறியிருந்தனர்.

இதனையடுத்து, அவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவர் மீது வழக்குப்பதிந்து திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வருகிறது.
Right Menu Icon