--- --:--:-- --

நடிகை காஜல் அகர்வாலுக்கு வரும் 30 ஆம் தேதி திருமணம்..!

5.1

டிகை காஜல் அகர்வாலுக்கு வரும் 30ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் வருங்கால கணவரான புகைப்படத்தை அவர் முதன்முறையாக பகிர்ந்துள்ளார். தொழிலதிபரான கௌதம் என்பவருக்கும், தனக்கும் மும்பையில் எளிய முறையில் திருமணம் நடைபெற உள்ளதாக இந்த மாத தொடக்கத்தில் காஜல் அகர்வால் அறிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் கௌதம் உடன் உள்ள புகைப்படங்களை தசரா பண்டிகை வாழ்த்துக்கள் உடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon