--- --:--:-- --

தோனி படத்தில் சுஷாந்த்தின் நண்பராக நடித்த நடிகர் தற்கொலை..!

2

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சந்திப் நாகர் என்ற நடிகர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். ஹரியானாவை சேர்ந்த அவர் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

தோனி படத்தில் சுஷாந்த்க்கு நண்பராக நடிகராக நடித்துள்ளார். தனது வாழ்வில் அதிக துன்பங்களை செய்துள்ளதாகவும் தன் மனைவியுடன் உறவு இல்லை என்றும் தனது பேஸ்புக் பக்கத்தில் பத்து நிமிட வீடியோவை பதிவிட்டு நடிகர் சந்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon