--- --:--:-- --

சாலையில் உயிருக்கு போராடிய பெண்..!

7

திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமேகலை என்ற பெண் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது பரசுராமபுரம் அருகே அவரது துப்பட்டா சக்கரத்தில் சிக்கி கீழே விழுந்தார். தலையில் அடிபட்டு மணிமேகலை மூச்சில்லாமல் ஆனதாக கூறப்படுகிறது.

 

அப்போது அந்த வழியாக சென்ற கோவையை சேர்ந்த மருத்துவர் செல்வராஜ் உடனடியாக இறங்கி வந்து சம்பவ இடத்திலேயே மணிமேகலைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 

Right Menu Icon