--- --:--:-- --

மூதாட்டியை தெரு நாய் கடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி..!

9

திருவனந்தபுரம் அருகே 70 வயதான மூதாட்டியை தெரு நாய் கடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் லலிதா என்ற மூதாட்டியை தெரு நாய் கடித்து காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதேபோல் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரையும் கடித்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon