--- --:--:-- --

குறுக்கே பாய்ந்து ஓடிய புலி.. மிரண்டு போன பயணிகள்..!

3

முதுமலை தோப்புகாடு செல்லும் சாலையில் புலி ஒன்று சாவகாசமாக சாலையை கடந்து சென்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து பின் வாங்கினர். சிலர் செல்போன்களில் புலியை படம் பிடித்தனர்.

 

முதுமலை புலிகள் சரணாலயத்தில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தேடி வன விலங்குகள் வெளியே வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

Right Menu Icon